இன்றைய ராசி
ரிஷபம் : பரிசு
முந்தய நாட்களின் ராசி
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வரவால் வளம் காணும் நாள். உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும்.ரோகிணி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். செயல்களில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். கேட்ட இடத்தில் இருந்து உதவி கிடைக்கும்.மிருகசீரிடம் 1,2: சுயதொழில் செய்து வருவோர் எதிர்பார்ப்பு நிறைவேறும். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.
இன்றைய ராசி : ரிஷபம்
09 மார் 2025