இன்றைய ராசி
ரிஷபம் : ஆதரவு
முந்தய நாட்களின் ராசி
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வியாபாரிகள் லாபம் காண்பர்.ரோகிணி: நேற்றைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். இழுபறியான வழக்கு முடிவிற்கு வரும். தொழில் எதிரிகள் விலகிச்செல்வர். மிருகசீரிடம் 1,2: உடல்நிலை சீராகும். வரவேண்டிய பணம் வரும். விருப்பம் பூர்த்தியாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.
இன்றைய ராசி : ரிஷபம்
18 மார் 2025