இன்றைய ராசி
ரிஷபம் : மேன்மை
முந்தய நாட்களின் ராசி
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். உடல்நிலை சீராகும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும்.ரோகிணி: வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டியாளர்கள் உங்கள் பாதையிலிருந்து விலகுவர். வரவேண்டிய பணம் வரும். மிருகசீரிடம் 1,2: தொழிலில் உண்டான தடை விலகி முன்னேற்றம் அடையும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இன்றைய ராசி : ரிஷபம்
19 மார் 2025