sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

இன்றைய ராசி

/

ரிஷபம்

/

ரிஷபம்

இன்றைய ராசி

ரிஷபம் : தாமதம்

முந்தய நாட்களின் ராசி

ரிஷபம்; கார்த்திகை 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். பழைய பிரச்சினைகள் மீண்டும் தலையெடுக்கும். உங்கள் வேலையில் குழப்பம் உண்டாகும். அக்கம் பக்கத்தினரால் பிரச்சினைகள் தோன்றும்.ரோகிணி: எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்படுவது அவசியம். பூமி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நிதானம் தேவை. பிறரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.மிருகசீரிடம் 1,2: வேலைபளு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பிரச்சினைகளை சந்திப்பீர். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம்.

Advertisement

Advertisement Tariff

/

ஜோசியம்

/

இன்றைய ராசி

/

ரிஷபம்

/

ரிஷபம்

இன்றைய ராசி

இன்றைய ராசி : ரிஷபம்
23 மார் 2025

ரிஷபம் : தாமதம்

ரிஷபம் : தாமதம்

ரிஷபம்; கார்த்திகை 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். பழைய பிரச்சினைகள் மீண்டும் தலையெடுக்கும். உங்கள் வேலையில் குழப்பம் உண்டாகும். அக்கம் பக்கத்தினரால் பிரச்சினைகள் தோன்றும்.ரோகிணி: எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்படுவது அவசியம். பூமி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நிதானம் தேவை. பிறரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.மிருகசீரிடம் 1,2: வேலைபளு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பிரச்சினைகளை சந்திப்பீர். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம்.

மேலும் இன்றைய ராசி :

    • Dinamalar Events

    Dinamalar