இன்றைய ராசி
ரிஷபம் : நட்பு
முந்தய நாட்களின் ராசி
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். எந்த ஒன்றிலும் யோசித்து செயல்படுவது நன்மையாகும்.ரோகிணி: எடுத்த வேலைகள் கடும் முயற்சிக்குப்பின் நிறைவேறும். வியாபாரிகளுக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பர். மிருகசீரிடம் 1,2: செலவிற்கேற்ற பணம் வரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் திட்டமிட்டிருந்த வேலைகள் முடியும்.
இன்றைய ராசி : ரிஷபம்
01 ஏப் 2025