இன்றைய ராசி
ரிஷபம் : நட்பு
முந்தய நாட்களின் ராசி
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் என்பதால் முயற்சி இழுபறியாகும். வெளியூர் பயணத்தில் சங்கடம் அதிகரிக்கும்.ரோகிணி: இயந்திர இயக்கத்திலும் வாகனப் பயணத்திலும் எச்சரிக்கை அவசியம். மனதில் இனம்புரியாத குழப்பமும் பயமும் ஏற்படும்.மிருகசீரிடம் 1, 2: தொழிலில் கூடுதல் கவனம் தேவை. உடன் பணிபுரிபவர்களால் சில நெருக்கடி தோன்றும். எச்சரிக்கை அவசியம்.
இன்றைய ராசி : ரிஷபம்
16 மே 2025