இன்றைய ராசி
ரிஷபம் : நஷ்டம்
முந்தய நாட்களின் ராசி
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நினைத்த வேலைகளை நடத்தி முடிக்கும் நாள். எதிர்பார்த்த வரவு வரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சீராகும்.ரோகிணி: பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும். வெளியூர் பயணத்தில் உங்கள் விருப்பம் நிறைவேறும். கடன் வசூலாகும்.மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நண்பர்கள் உதவி பயனுடையாதாக இருக்கும்.
இன்றைய ராசி : ரிஷபம்
22 மே 2025