sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

இன்றைய ராசி

/

ரிஷபம்

/

ரிஷபம்

இன்றைய ராசி

ரிஷபம் : சலனம்

முந்தய நாட்களின் ராசி

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.ரோகிணி: பிறரை அனுசரித்துச் செல்வதால் உங்கள் வேலை நடக்கும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் மேற்கொள்ளும் வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். மிருகசீரிடம் 1,2: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். செயல்களில் லாபம் உண்டாகும். நெருக்கடி நீங்கும்.

Advertisement

Advertisement Tariff

/

ஜோசியம்

/

இன்றைய ராசி

/

ரிஷபம்

/

ரிஷபம்

இன்றைய ராசி

இன்றைய ராசி : ரிஷபம்
27 மே 2025

ரிஷபம் : சலனம்

ரிஷபம் : சலனம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.ரோகிணி: பிறரை அனுசரித்துச் செல்வதால் உங்கள் வேலை நடக்கும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் மேற்கொள்ளும் வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். மிருகசீரிடம் 1,2: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். செயல்களில் லாபம் உண்டாகும். நெருக்கடி நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :

    • Dinamalar Events

    Dinamalar