இன்றைய ராசி
ரிஷபம் : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.ரோகிணி: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். மிருகசீரிடம் 1,2: மனதில் இருந்த குழப்பம் விலகும். மேலானவர்களை சந்தித்து வாழ்த்துகள் பெறுவீர்கள்.
இன்றைய ராசி : ரிஷபம்
14 ஜூன் 2025