இன்றைய ராசி
ரிஷபம் : சுகம்
முந்தய நாட்களின் ராசி
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். வாய்ப்பு உங்களைத் தேடிவரும். வருமானம் அதிகரிக்கும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். ரோகிணி: வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானத்தில் இருந்த தடை விலகும். பெரியவர்களின் ஆலோசனை நன்மை தரும்.மிருகசீரிடம் 1,2: மனக்குழப்பம் நீங்கும். தெளிவுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வெளியூர் பயணத்தில் லாபம் உண்டு.
இன்றைய ராசி : ரிஷபம்
16 ஜூன் 2025