இன்றைய ராசி
ரிஷபம் : வரவு
முந்தய நாட்களின் ராசி
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: திட்டமிட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும்.ரோகிணி: வழக்கமான வேலையில் லாபம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி புரிவர்.மிருகசீரிடம் 1,2: நீங்கள் நினைத்தது நிறைவேறும். செல்வாக்கு உயரும். செயல் லாபமாகும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.
இன்றைய ராசி : ரிஷபம்
20 ஜூன் 2025