இன்றைய ராசி
ரிஷபம் : பக்தி
முந்தய நாட்களின் ராசி
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். எடுத்த வேலை வெற்றியாகும். வெளியூர் பயணம் லாபம் தரும்.
ரோகிணி: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு உயரும்.
மிருகசீரிடம் 1,2: மனக்குழப்பம் விலகும். செயல்களில் தெளிவு ஏற்படும். வருமானம் உயரும். பெரியவர்களை சந்திப்பீர்.
இன்றைய ராசி : ரிஷபம்
25 நவ 2025