இன்றைய ராசி
துலாம் : பொறுமை
முந்தய நாட்களின் ராசி
துலாம்: சித்திரை 3,4: யோசித்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடைகள் தோன்றும். சுவாதி: உங்கள் செல்வாக்கு உயரும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். விசாகம் 1,2,3: அதிர்ஷ்டமான நாள். எதிர்பாராத வருவாயை அடைவீர். புதிய முயற்சி லாபம்தரும்.
இன்றைய ராசி : துலாம்
10 செப் 2024