இன்றைய ராசி
துலாம் : ஆக்கம்
முந்தய நாட்களின் ராசி
துலாம்: சித்திரை 3,4: நன்மையான நாள். செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு உயரும்.சுவாதி: நிதானமாக செயல்பட்டு வேலைகளை முடிப்பீர். தந்தைவழி உறவுகள் ஆதரவால் இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும்.விசாகம் 1,2,3: பெரியோர் ஆதரவு கிடைக்கும். அக்கம் பக்கத்தினரால் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிரி விலகிச்செல்வர்.
இன்றைய ராசி : துலாம்
09 பிப் 2025