இன்றைய ராசி
துலாம் : செலவு
முந்தய நாட்களின் ராசி
துலாம்: சித்திரை 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். திடீர் நெருக்கடிக்கு ஆளாவீர். செயல்களில் குழப்பம் அதிகரிக்கும்.சுவாதி: வெளியூர் பயணத்தில் நெருக்கடி ஏற்படும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். விசாகம் 1,2,3: வியாபார போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர். உடன் பணிபுரிபவர்களுடன் வாக்கு வாதம் உண்டாகும்.
இன்றைய ராசி : துலாம்
02 ஏப் 2025