இன்றைய ராசி
துலாம் : முயற்சி
முந்தய நாட்களின் ராசி
துலாம்: சித்திரை 3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். சுவாதி: வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நன்மையாகும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.விசாகம் 1,2,3: திட்டமிட்டு செயல்படுவது அவசியம். விரய சந்திரனால் அலைச்சல் அதிகரிக்கும்.
இன்றைய ராசி : துலாம்
11 ஏப் 2025