இன்றைய ராசி
துலாம் : அமைதி
முந்தய நாட்களின் ராசி
துலாம்: சித்திரை 3,4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மதியத்திற்குமேல் முயற்சியில் எதிர்பாராத தடை உண்டாகும். வரவு இழுபறியாகும்.சுவாதி: காலையில் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வரவேண்டிய பணம் வரும். பொருளாதார நெருக்கடி விலகும். விசாகம் 1,2,3: செயல்களில் கவனம் வேண்டும். யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். பணியாளர்களுக்கு விழிப்புணர்வு தேவை.
இன்றைய ராசி : துலாம்
26 மே 2025