இன்றைய ராசி
துலாம் : இன்பம்
முந்தய நாட்களின் ராசி
துலாம்: சித்திரை 3,4: விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் தொடர்வதால் அனைத்திலும் எச்சரிக்கை அவசியம். புதிய முயற்சி இன்று வேண்டாம்.சுவாதி: வீண் பிரச்னை தேடிவரும் என்பதால் அமைதி காப்பது நல்லது. பயணத்தில் சில பிரச்னைகளை சந்திக்க நேரும்.விசாகம் 1,2,3: உங்கள் செயலில் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். விழிப்புடன் செயல்படுபவர்களுக்கு விருப்பம் நிறைவேறும்.
இன்றைய ராசி : துலாம்
27 மே 2025