இன்றைய ராசி
துலாம் : ஆக்கம்
முந்தய நாட்களின் ராசி
துலாம்: சித்திரை 3,4: வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். சுவாதி: உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்.
இன்றைய ராசி : துலாம்
10 ஜூன் 2025