இன்றைய ராசி
துலாம் : நன்மை
முந்தய நாட்களின் ராசி
துலாம்
சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். உடல் நிலை சீராகும்.
சுவாதி: நம்பிக்கையுடன் செயல்படுவீர். உங்கள் முயற்சியில் இன்று வெற்றியைக் காண்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
விசாகம்
1,2,3: விவேகத்துடன் செயல்பட்டு லாபம் காண்பீர். பகைவரால் ஏற்பட்ட
நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வரவு வரும். உங்கள் கனவு நனவாகும்.
இன்றைய ராசி : துலாம்
27 டிச 2025