இன்றைய ராசி
விருச்சிகம் : ஆதாயம்
முந்தய நாட்களின் ராசி
விருச்சிகம்: விசாகம் 4: முயற்சிகளில் சில தடைகளை சந்திப்பீர்கள். புதிய செயல்களை ஒத்தி வைப்பது நல்லது.
அனுஷம்: செயல்களில் இருந்த தடைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல்வரும். போட்டியாளர்கள் விலகுவார்கள்.
கேட்டை: நிறைவேறாத விருப்பங்களை நினைத்து வருந்துவீர்கள். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
இன்றைய ராசி : விருச்சிகம்
29 மே 2024