இன்றைய ராசி
விருச்சிகம் : பகை
முந்தய நாட்களின் ராசி
விருச்சிகம்: விசாகம் 4: உங்கள் செயலில் வேகம் இருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளித்து லாபம் காண்பீர்.
அனுஷம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் முயற்சி நிறைவேறி அனுகூலத்தை உண்டாக்கும்.
கேட்டை: தொழிலில் இருந்த பிரச்னை விலகும். எதிர்பாராத வரவு உங்கள் நெருக்கடியை போக்கும்.
இன்றைய ராசி : விருச்சிகம்
14 ஜூன் 2024