இன்றைய ராசி
விருச்சிகம் : அமைதி
முந்தய நாட்களின் ராசி
விருச்சிகம்: விசாகம் 4: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். போட்டியாளர்களால் சங்கடத்திற்கு ஆளாவீர்.அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை ஏற்படும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.கேட்டை: உழைப்பு அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் நெருக்கடி உண்டாகும். மற்றவரை அனுசரித்துச் செல்வது நல்லது.
இன்றைய ராசி : விருச்சிகம்
02 ஜூலை 2024