இன்றைய ராசி
விருச்சிகம் : ஓய்வு
முந்தய நாட்களின் ராசி
விருச்சிகம்: விசாகம் 4: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உங்கள் விருப்பம் இன்று நிறைவேறாமல் தள்ளிப் போகும்.அனுஷம்: எதிர்பாராத செலவு தோன்றி சங்கடப் படுத்தும். பிறரை நம்பி மேற்கொண்ட வேலை இழுபறியாகும்.கேட்டை: குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றி மறையும். வீண் பிரச்னை தேடிவரும். வாகனத்தில் செலவு தோன்றும்.
இன்றைய ராசி : விருச்சிகம்
04 அக் 2024