இன்றைய ராசி
விருச்சிகம் : நற்செயல்
முந்தய நாட்களின் ராசி
விருச்சிகம்: விசாகம் 4: தெளிவாக செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் விலகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி வரும். நண்பர்களால் முயற்சி நிறைவேறும்.அனுஷம்: இன்று அனைவரையும் அனுசரித்துச்செல்வது நல்லது. தேவையற்ற பிரச்னை தேடி வரும். வருமானத்தில் தடை உண்டாகும்.கேட்டை: பொது விஷயத்தில் ஈடுபடுவதற்கு முன் நன்றாக யோசிக்கவும். ஒருசிலர் உங்களுக்கு மறைமுகமாக தொல்லை கொடுப்பார்கள்.
இன்றைய ராசி : விருச்சிகம்
21 பிப் 2025