இன்றைய ராசி
விருச்சிகம் : பகை
முந்தய நாட்களின் ராசி
விருச்சிகம்:
விசாகம் 4: செயல்களால் செழிப்படையும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வருவாய் அதிகரிக்கும்.
அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உழைப்பாளர்களுக்கு பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உண்டாகும்.
கேட்டை: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் தடைகளும் தாமதமும் உண்டாகும். முடிவு உங்களுக்கு சாதகமாகும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்.
இன்றைய ராசி : விருச்சிகம்
17 ஜூலை 2025