தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/பழமொழி/ பழமொழி : எல்லாம் கிடக்க கிழவனை துாக்கி மனையில்வைத்தாளா

பழமொழி : எல்லாம் கிடக்க கிழவனை துாக்கி மனையில்வைத்தாளா

பழமொழி : எல்லாம் கிடக்க கிழவனை துாக்கி மனையில்வைத்தாளா


PUBLISHED ON : பிப் 09, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 09, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எல்லாம் கிடக்க கிழவனை துாக்கி மனையில்வைத்தாளாம்.

பொருள்: மண மேடையில், திருமண வயதைத் தாண்டிய தொண்டு கிழவனை அமர்த்துவது நல்லது அல்ல தானே! அது போல, எந்த வேலையை, எந்த நேரத்தில், எப்படி செய்ய வேண்டுமோ, அப்படி செய்ய வேண்டும்; பொருந்தாத வகையில் செய்து, பலனை தொலைத்து, வேதனைப்படக் கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us