PUBLISHED ON : ஜூன் 25, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
பொருள்: ஒருவருக்கொருவர் இணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். குடும்பம், சமூகம், நாடுகள் என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.