/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
/
பழமொழி : ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
PUBLISHED ON : ஜூன் 20, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
பொருள்: ஐந்து வயதில் கற்க முடியாததை, 50 வயதில் கற்க முடியுமா? அதுபோல, எந்த நல்ல பழக்கத்தையோ அல்லது திறமையையோ இளம் வயதிலேயே கற்றுக்கொள்வது சிறந்தது.