உள்ளடக்கத்திற்கு செல்ல


அ நிறம் | அளவு
தன் முதுகு ஒருபோதும் தனக்கு தெரியாது.
பொருள்: பிறரிடம் உள்ள குறைகளை குத்திக் காட்டுபவர்களுக்கு, தன்னிடம் உள்ள குறைகளை உணர்ந்து கொள்ளவே தெரியாது.
