PUBLISHED ON : பிப் 07, 2026 01:53 AM

அ நிறம் | அளவு
மரம், வெட்டுகிறவனுக்கு நிழலும், மண், தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
பொருள்: தன்னை வெட்டுபவனுக்கு நிழல் தரும் மரம் போலவும், தன்னை தோண்டுவோருக்கு இடம் தரும் நிலம் போலவும், பொதுநலத்துடன் வாழ வேண்டும்.





