உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 21, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
இளமையில் சோம்பல்; முதுமையில் வருத்தம்.
பொருள்: இளம் வயதில் உழைக்காமல் சோம்பேறித்தனமாக இருந்தால், முதுமையில் பிறர் கையை எதிர்பார்த்து வாழ நேரிடும்.
