உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜூலை 08, 2026 12:00 AM
அ நிறம் | அளவு
நடந்தால் நாடெல்லாம் உறவு; படுத்தால் பாயும் பகை.
பொருள்: எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தால், உலகமே நமக்கு உறவாகும். சோம்பேறியாக படுத்தே இருந்தால், குடும்பத்தினரே பகையாவர்.
