உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 02, 2026 12:16 AM

அ நிறம் | அளவு
கேள்விப் பேச்சில் பாதி தான் நிஜம்.
பொருள்: ஒருவரை பற்றி பிறர் கூறுவதில், பாதி உண்மையாக இருக்கும்; மீதி பொய்யாகவோ, மிகைப்படுத்தப்பட்டதாகவோ இருக்கும்.
