/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி : ஆங்கிலத்தில் பெயர் பலகை பகுதிவாசிகள் அதிருப்தி
/
புகார் பெட்டி : ஆங்கிலத்தில் பெயர் பலகை பகுதிவாசிகள் அதிருப்தி
புகார் பெட்டி : ஆங்கிலத்தில் பெயர் பலகை பகுதிவாசிகள் அதிருப்தி
புகார் பெட்டி : ஆங்கிலத்தில் பெயர் பலகை பகுதிவாசிகள் அதிருப்தி
ADDED : மே 26, 2025 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர் அடுத்த மானாமதி கிராமத்தில், தனியார் கலை அறிவியல் கல்லுாரி புதிதாக துவக்கப்பட்டுள்ளது. கிராம பகுதியான இங்கு துவக்கப்பட்டுள்ள இக்கல்லுாரி நுழைவாயில் பகுதியில், கல்லுாரியின் பெயர் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது, அப்பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, கல்லுாரி நிர்வாகம் தமிழில் பெயர் பலகை வைக்க முன்வர வேண்டும்.
- என்.வெற்றிமாறன்,
மானாமதி.