sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி


ADDED : மே 13, 2025 11:52 PM

Google News

ADDED : மே 13, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு


எலவனாசூர்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தள்ளு வண்டி, தற்காலிக கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளதால் சாலை குறுகி விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.

-குமார், எலவனாசூர்கோட்டை.

ஏரியில் குப்பைகள்


எறையூர் அடுத்த கூத்தனுார் ஏரியில் அப்பகுதியினர் குப்பைகளை கொட்டுவதால் குடிநீர் மாசடைகிறது.

-கந்தசாமி, கூத்தனுார்.

வாய்க்கால் இல்லை


கூ.தாங்கல் பகுதியில் குடியிருப்புகளுக்கு இடையே கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் தெருவில் நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

-கோவிந்தன், கூ.தாங்கல்.

மூடிக்கிடக்கும் ரேஷன் கடைகள்


கள்ளக்குறிச்சி பகுதியில் பல ரேஷன் கடைகள் பெரும்பாலான நாட்களில் மூடிக் கிடக்கிறது. பொருட்கள் வாங்க வரும் ரேஷன் கார்டுதாரர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

-நரேந்திரன், கள்ளக்குறிச்சி.






      Dinamalar
      Follow us