Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கோடையில் தவிர்க்க வேண்டியவை

கோடையில் தவிர்க்க வேண்டியவை

கோடையில் தவிர்க்க வேண்டியவை


PUBLISHED ON : மார் 10, 2024

Follow on Google

PUBLISHED ON : மார் 10, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பச்சை மிளகாயை குறைவாக சேர்த்துக் கொள்ளலாம்.

* நீர் வறட்சியை ஏற்படுத்தும் என்பதால், காபி, டீயை தவிர்க்கலாம்.

* சூடான, காரமான உணவை சாப்பிடும்போது, சிலருக்கு வியர்வை வரும். அது மேலும், உடலில் உள்ள நீர்ச்சத்து குறைவை ஏற்படுத்தும். எனவே, இவற்றை தவிர்க்கவும்.

* அசைவம் மற்றும் அதிக புரத உணவுகளை கிரகிக்க, 'மெட்டபாலிசம் ரேட்' அதிகமாகும்போது உடல் அதிக சூடாகும். இதனால், நீர் வறட்சி அதிகரிக்கும். ஆதலால், அசைவம் மற்றும் அதிக புரத உணவுகளை தவிர்க்கலாம்.

* சப்பாத்தி உள்ளிட்ட கோதுமை உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவ்வகை உணவுகள் செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால், செரிமானக் கோளாறுகளும், மலச்சிக்கலும் ஏற்படலாம்.  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap