PUBLISHED ON : ஏப் 23, 2025

ஏப்.27: அறுவடை திருவிழா: விவசாயி முருகன் வயல், முருகன்குடி, கடலுார், ஏற்பாடு: செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம், அலைபேசி: 94439 04817
ஏப்.27: மிளகு, ஜாதிக்காய் வளர்ப்பு, பல அடுக்கு பண்ணை வடிவமைத்தல் மற்றும் நீர் மேலாண்மை கட்டண கருத்தரங்கு: எஸ்.எம். பார்ம்ஸ், ஆழியார், பொள்ளாச்சி, ஏற்பாடு: சமவெளியில் மிளகு வளர்ப்பு சங்கம், எஸ்.எம். பார்ம்ஸ், அலைபேசி: 98944 55671.
ஏப்.29: இலவச அயிரை மீன் வளர்ப்பு பயிற்சி : வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம், அயிரை மீன் வளர்ப்பு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், குள்ளபுரம், தேனி, அலைபேசி: 94888 90100.
ஏப்.29: இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை இடுபொருட்கள் தயாரித்தல் பயிற்சி, ஏப்.30: பால் மதிப்பு கூட்டல் மற்றும் கால்நடை தீவனம் தயாரிக்க உதவும் இயந்திரங்கள் குறித்த பயிற்சி: பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம், பிள்ளையார்பட்டி, சிவகங்கை, அலைபேசி: 95784 99665.
மே 2-4: அறுவடை விவசாய கண்காட்சி, மூலிகை சாகுபடி கட்டண கருத்தரங்கு: ஜி.வி.ஜி., கலையரங்கு, உடுமலை, ஏற்பாடு: உடுமலை தமிழிசைச் சங்கம், அலைபேசி: 94875 87202.
மே 4: இயற்கை உணவுத்திருவிழா, இயற்கை மருத்துவ கருத்தரங்கு: சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம், ஏற்பாடு: விழுமியம் அறக்கட்டளை, அலைபேசி: 99942 02091.
மே 4: குடியாத்தம் பாரம்பரிய அரிசி மற்றும் உணவுத் திருவிழா: திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி, குடியாத்தம், வேலுார், ஏற்பாடு: சிவா ஆர்கானிக் குழு, தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு, அலைபேசி: 92454 50484.