sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

விவசாய மலர்: எங்கு... என்ன...

/

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...


PUBLISHED ON : ஏப் 30, 2025

Google News

PUBLISHED ON : ஏப் 30, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஏப்.30: ஜல்லிக்கட்டு திருவிழா, நாட்டு காய்கறி, பழங்கள், விதைகள் கண்காட்சி: கலைஞர் நுாற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம், கீழக்கரை, அலங்கா நல்லுார், மதுரை, ஏற்பாடு: இயற்கை விவசாயிகள் மற்றும் நாட்டு மாடுகள் வளர்ப்போர் கூட்டமைப்பு.

* மே 2: மூலிகை, வாசனை திரவிய செடிகள் வளர்ப்பு குறித்த தேசிய கருத்தரங்கு கட்டண பயிற்சி: ஜி.வி.ஜி., ஆடிட்டோரியம், உடுமலைபேட்டை, ஏற்பாடு: அறுவடை, அலைபேசி: 93631 81323

* மே 4: சிறுதானியம், மரபு அரிசி சிற்றுண்டி தயாரிப்பு கட்டண பயிற்சி: செஞ்சோலை இயற்கை வேளாண் பண்ணை, கலங்கல் சாலை, சூலுார், கோவை, அலைபேசி: 79044 40266.

* மே 10: போன்சாய் செடிகள் வளர்ப்பு குறித்த கட்டண பயிற்சி: பிரஸிடென்சி கிளப், 51, எத்திராஜ் ரோடு, எக்மோர், சென்னை, ஏற்பாடு: போதி, அலைபேசி: 98400 67749.

* மே 10: ஊர்தோறும் உணவுத் திருவிழா : சுப்ரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளி, பழைய பஸ் ஸ்டாண்ட், கோட்டை திடல் அருகில், ஆரணி, திருவண்ணாமலை, ஏற்பாடு: ஆரணி இயற்கை வழி உழவர் கூட்டமைப்பு, அலைபேசி: 82482 01714

* மே 10: பண்ருட்டி பலாத் திருவிழா, நாலோடை பலாந்தோப்பு, பண்ருட்டி, கீழ்மாம்பட்டு, கடலுார், ஏற்பாடு: பண்ணுருட்டி பலா மேம்பாட்டுக் குழு, தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம், அலைபேசி : 88708 90109.

* மே 18: சிறுதானிய பிஸ்கெட், ஸ்னாக்ஸ் தயாரிப்பு கட்டண பயிற்சி: மெர்னா இயற்கை வாழ்வியல் மையம், செங்கல்பட்டு, அலைபேசி: 98946 50964.






      Dinamalar
      Follow us
      Arattai