/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
கச்சா எண்ணெய் விலை உயர்வு நம்மை பாதிக்காது
/
கச்சா எண்ணெய் விலை உயர்வு நம்மை பாதிக்காது
ADDED : ஜூன் 22, 2025 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய பணவீக்கத்தில் குறைந்த அளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும். சர்வதேச அபாயங்களை தாக்குப்பிடிக்கும் சாதகமான நிலையில், இந்தியப் பொருளாதாரம் உள்ளது.
ஏற்கனவே, குறைந்து வரும் பணவீக்கம், போதிய செலாவணி கையிருப்பு, குறைவான கடன் வட்டி ஆகியவை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் குறுக்கே வரும் தடைகளை தாண்டக்கூடிய வலிமையை அளித்துள்ளன.
- அனந்த நாகேஸ்வரன்
தலைமை பொருளாதார ஆலோசகர்

