நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரபிரதேசத்தின் மதுபான கொள்கை குறித்து விசாரணை அமைப்புகள் அம் மாநில அரசு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் பா.ஜ., இரட்டை வேடம் போடுகிறது. விவசாயிகள் கவலை, கல்வியில் பிரச்னை, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை அம் மாநில அரசு புறக்கணித்துள்ளது. மார்ச் 31ம் தேதி வரை மது விற்பனையில் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதை கண்டித்து, அம்மாநிலம் முழுவதும் ஆம் ஆத்மி சார்பில் நாளை போராட்டங்கள் நடத்தப்படும்.
சஞ்சய் சிங்,
மூத்த தலைவர்
ஆம் ஆத்மி