sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

/

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜூலை 24, 2024 12:00 AM

ADDED : ஜூலை 24, 2024 09:18 AM

Google News

UPDATED : ஜூலை 24, 2024 12:00 AM ADDED : ஜூலை 24, 2024 09:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆகஸ்ட் 2024ல் நடைபெற உள்ள தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

தகுதிகள்: இத்தேர்விற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி எதுவும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8ம் வகுப்பிற்கும் குறைவாக படித்து இடைநின்ற 12.5 வயது நிறைவடைந்தவர்கள் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணம்:
பள்ளி மாற்று சான்றிதழ் நகல், பள்ளி பதிவுத்தாள் நகல், பிறப்பு சான்றிதழ் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விண்ணப்புத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே தேர்வு எழுதி தோல்வியடைந்த மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழின் நகலை அவசியம் இணைக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
https://apply1.tndge.org/dge-notification/ESLC எனும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையத்திற்கு நேரில் சென்று, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூலை 24

தட்கல் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூலை 27

விபரங்களுக்கு: www.dge.tn.gov.in








      Dinamalar
      Follow us