UPDATED : ஜூலை 30, 2024 12:00 AM
ADDED : ஜூலை 30, 2024 09:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடப்பு கல்வியாண்டு பள்ளிகள் காலதாமதமாக திறக்கப்பட்டதால் பெரும்பாலான சனிக்கிழமை வேலை நாட்களாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆக்.,3ம் தேதி ஆடி 18 என்பதால் அன்றைய தினம் பள்ளி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

