sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூர் அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியில், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

துாய்மையே சேவை இருவார விழாவையொட்டி, நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் பத்மாவதி தலைமை தாங்கினார். ஆசிரியர் பிரபாவதி வரவேற்றார். அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஜெயபாரதி, சாந்தலட்சுமி காலநிலை மாற்றம் குறித்து விளக்கினர். பள்ளியின் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் துரைசாமி, பாக்கியலட்சுமி, தம்பி ராஜலட்சுமி, வினோத், சிவபாலன் செய்திருந்தனர்.

மாணவர் புகழ்நிலவன் நன்றி கூறினார்.




    • Dinamalar Events


    Dinamalar