sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கணுவாப்பேட் அரசு உயர்நிலைப் பள்ளியில் கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தலைமையாசிரியர் சரவணன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் பிரகலாதன் முன்னிலை வகித்தார். ஆசிரியை பெரோஷியா வரவேற்றார். வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்தவர்கள் வர்ஷினி, பாமகள் கவிதா ஆகியோர் கண் தானத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினர். செவிலய அதிகாரிகள் சுபலட்சுமி பரமேஷ்வரி, பிரேமாவதி ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாணவர்கள் நாடகம், பாடல், வில்லுப்பாட்டு மூலம் கண்தானத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆசிரியை நிர்மலா தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் இளஞ்செழியன், சூரியகுமாரி செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவக் குழு மூலம் பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியை பத்மாவதி நன்றி கூறினார்.




    • Dinamalar Events


    Dinamalar