sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாணவர் மாயம்

/

மாணவர் மாயம்

மாணவர் மாயம்

மாணவர் மாயம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம் : டியூஷன் சென்ற மாணவர் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அருணாதேவி. இவர் கணவர், பிள்ளைகளுடன், கரியமாணிக்கம் பழைய இந்தியன் வங்கி வீதியில் வசித்து வருகிறார். இவரது பேரன் பிரேம்ஜித்குமார், 12. இவர் கரியமாணிக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.

அவர் கடந்த 10ம் தேதி பள்ளிக்கு சென்று வீட்டிற்கு வந்தவர், மாலை 6:00 மணிக்கு டியூஷன் சென்றார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar