sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மண்டல அளவில் வாலிபால் போட்டி

/

மண்டல அளவில் வாலிபால் போட்டி

மண்டல அளவில் வாலிபால் போட்டி

மண்டல அளவில் வாலிபால் போட்டி


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : மண்டல அளவில் நடந்த வாலிபால் போட்டியில், தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் அணி சப் ஜூனியர் பிரிவில், முதலிடம் பிடித்தது.

மண்டல அளவிலான வாலிபால் போட்டி, முருங்கப்பாக்கம் அடுத்த கொம்பாக்கம் காந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. போட்டியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்து கொண்டன.

சப் ஜூனியர் பிரிவில் பங்கேற்ற முருங்கப்பாக்கம் தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அணி முதலிடத்தையும், மாணவர்கள் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. அவர்களை பள்ளி துணை முதல்வர் ஸ்ரீ சீதா, உடற்கல்வி ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.




    • Dinamalar Events


    Dinamalar