/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்று இனிதாக ...(10.05.2025) செங்கல்பட்டு
/
இன்று இனிதாக ...(10.05.2025) செங்கல்பட்டு
ADDED : மே 10, 2025 01:51 AM
கைலாசநாதர் கோவில்
பிரதோஷ பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி.
இடம்: திருப்போரூர்.
யோக ஹயக்ரீவர் கோவில்
நித்திய பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி.
இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.
செங்கன்மாலீஸ்வரர் கோவில்
பிரதோஷ அபிஷேகம், பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி முதல்.
இடம்: செங்கண்மால் கிராமம்.
பாபா கோவில்
சிறப்பு பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி முதல். இடம்: கேளம்பாக்கம்.
சீனிவாச பெருமாள் கோவில்
அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி.
இடம்: காரணை கிராமம்.
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்
நித்திய அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:15 மணி. நித்திய பூஜை: 6:45 மணி முதல் முற்பகல் 11:45 மணி. நித்திய சந்தானம்: இரவு 8:00 மணி.
இடம்: சிங்கப்பெருமாள் கோவில்.
வேதபுரீஸ்வரர் கோவில்
பிரதோஷ அபிஷேகம், ஆராதனை: மாலை 5:00 மணி முதல்.
இடம்: மேலச்சேரி, செங்கல்பட்டு.
குலசை முத்தாரம்மன் கோவில்
அம்மனுக்கு நைவேத்திய பூஜை: காலை 7:15 மணி.
இடம்: கிளாம்பாக்கம், வண்டலுார்.
நந்தீஸ்வரர் கோவில்
பிரதோஷ பூஜை, ஆராதனை, வழிபாடு: மாலை 5:10 மணி.
இடம்: நந்திவரம் -- கூடுவாஞ்சேரி.
மருந்தீஸ்வரர் கோவில்
பிரதோஷ வழிபாடு: காலை 7:15 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 6:00 மணி.
இடம்: திருக்கச்சூர்.
தியாகராஜ சுவாமி கோவில்
நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: திருக்கச்சூர்.
அகோர வீரபத்திர சுவாமி கோவில்
சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 6:30 மணி.
இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.
அங்காள பரமேஸ்வரி கோவில்
அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம்: காலை 7:15 மணி.
இடம்: பவுண்டு தெரு, கூடுவாஞ்சேரி.
இரணியம்மன் கோவில்
நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல்.
இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.
வரசித்தி விநாயகர் கோவில்
சிறப்பு அலங்காரம், பூஜை: மாலை 7:15 மணி.
இடம்: டிபன்ஸ் காலனி, கூடுவாஞ்சேரி.