sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (26.03.2025)

/

இன்று இனிதாக (26.03.2025)

இன்று இனிதாக (26.03.2025)

இன்று இனிதாக (26.03.2025)


ADDED : மார் 26, 2025 12:18 AM

Google News

ADDED : மார் 26, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

* லட்சார்ச்சனை

நரசிம்மன் ஏகதின லட்சார்ச்சனை-. காலை 7:00 மணி முதல். பூதத்தாழ்வார் திருநட்சத்திர விழா. -இரவு 8:00 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.

பொது

* மண்பாண்ட பயிற்சி

களிமண்ணில் மண்பாண்டங்கள் தயாரிப்பு பயிற்சி. -மாலை 2:00 மணி முதல் 4:00 மணி வரை. இடம்: ஆர்ட் பிளாஷ், அடையாறு.

* அறிவியல் விழா

அறிவியல் விழா, கண்காட்சி, கருத்தரங்கு.- காலை 10::00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: பிர்லா கோளரங்கம், கோட்டூர்புரம்.

* வினாடி - வினா

கம்பன் கழகத்தின் கம்ப ராமாயண வகுப்பு, வினாடி -- வினா நிகழ்வு.- மாலை 5:00 மணி. இடம்: திருமுருகன் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார்.

* சிறப்பு கண்காட்சி

தேசிய சில்க் கோடை சிறப்பு கண்காட்சி.- காலை 10:00 மணி முதல். இடம்: அன்னை தெரசா ஹால், வள்ளுவர் கோட்டம் அருகில், நுங்கம்பாக்கம்.






      Dinamalar
      Follow us