ADDED : ஜூன் 25, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
நொளம்பூர்: ஐந்தாவது பிளாக் முதல் எட்டாவது பிளாக் மற்றும் கவிமணி சாலை.
ஆவடி: சிவசக்தி நகர், 60, 40 அடி சாலை, ஜோதி நகர், நாகம்மை நகர், அந்தோணி நகர், இ.எஸ்.ஐ., அண்ணா நகர்.
அம்பத்துார்: கொரட்டூர் காவல் நிலையம், கிழக்கு அவென்யூ சாலை, இ.எஸ்.ஐ., மருத்துவமனை, இந்தியன் வங்கி டி.ஏன்.எச்.பி., 27, 29, 31, 49, 50 தெரு வரை, அண்ணா தெரு, பாரதியார் தெரு, ரயில்வே ஸ்டேஷன் சாலை, மாருதி பிளட்ஸ், ராஜன் குப்பம், மெட்ரோ சிட்டி கட்டடம் - 1, வி.ஜி.என்., மகாலட்சுமி நகர், பெருமாள் கோவில் தெரு.